(ஓய்வுபெற்ற ஆசிரியை
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 13 மார்கழி 1930 - மறைவு: 08 பங்குனி 2015
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா இளையாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பையா (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
சங்கரலிங்கம் (இலங்கை), ரெறுங்காரஜனி (கனடா), பங்கயற்செல்வன் (இலங்கை), சிவஞானவல்லி (இலங்கை), தயாநிதி (பிரான்ஸ்), அன்னலட்சுமி (இலங்கை), பரிமேலழகன் (பிரான்ஸ்), பசுபதீஸ்வரி (கனடா), பருதிகுலசோமன் (கனடா), கணேசவடிவு (கனடா), ஜீவாநந்தினி (இலங்கை), சித்தார்த்தினி (கனடா), துர்க்காதேவி (லண்டன்), பன்னகாபரணன் (இலங்கை), காலஞ்சென்ற வள்ளிகாந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகலிங்க (கனடா), ரஞ்சினி (இலங்கை), விவேகானந்தன் (இலங்கை), குணராசா (பிரான்ஸ்), ரதி (பிரான்ஸ்), அருண் (கனடா), பிரியதர்ஷினி (கனடா), அஞ்சலி (கனடா), காந்தரூபன் (அவுஸ்திரேலியா), சுதாகரன் (கனடா), கனகநாதன் (லண்டன்), சறோஜினிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கலாநிதி, சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கரியை 09/03/2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
18 சிவன் வீதி,
திரிகோணமலை.
தகவல்:
குடும்பத்தினர்.
சங்கரலிங்கம் (இலங்கை) +94262223202
பன்னகாபரன் (இலங்கை) +94767483565
பருதிகுலசோமன் (கனடா) +14168296261
பரிமேலழகன் (பிரான்ஸ்) +33143899409
கணேசவடிவு (கனடா) +16477061530
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.