வேலும்மயிலும் கிருபானந்தன்
மண்ணில் 21-04-1968
விண்ணில் 24-01-2015
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் கிருபானந்தன் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார் .
அன்னார் ,வேலும்மயிலும் உமாதேவியின் அன்பு மகனும், கீதாஞ்சலி அவர்களின் அன்பு சகோதரனும்,
சுகந்தினி அவர்களின் அன்பு கணவரும்,
கிருசாந், மதுசாந், விந்தியா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கீதாஞ்சலி 00447947566909
உமாதேவி 00442086952941
மதுசாந் 00447445203361
நன்றி:
மயிலிட்டி விளையாட்டுக் கழகம் பிரித்தானியா