தோற்றம் : 30 மார்ச் 1948 — மறைவு : 8 சனவரி 2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட மோகனதாஸ் திருநாவுக்கரசு அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுரேஸ் நிறஞ்சன், உமாகாந்த்(ரமணன்- கனடா), துவாரகன்(கண்ணா- பிரான்ஸ்), ஷாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாதன்(ஜெர்மனி), கஜேந்திராவதி(கனடா), ராதவதி(ஜெர்மனி), அகிலாவதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாணி, ரேனுகா, ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புனிதவதி, சிவபாதம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீர்த்திகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரஷாத், மீரா, மிகிரா, மயூரன், பிரணவன், குமரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
மகிஷா, மிதுஷா, ஷாண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிரஷாத்
தொடர்புகளுக்கு:- — இந்தியா தொலைபேசி: +914312351346
ஷாலினி --பிரான்ஸ் தொலைபேசி: +33142554659
பிரஷாத் — கனடா தொலைபேசி: +14164937690
ராதவதி — ஜெர்மனி தொலைபேசி: +49296151230
அகிலாவதி — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +17184944980
உதயம் — பிரித்தானியா தொலைபேசி: +442086920428
செல்வி — இலங்கை தொலைபேசி: +94322223956
நன்றி: http://www.kallarai.com
ஷாலினி --பிரான்ஸ் தொலைபேசி: +33142554659
பிரஷாத் — கனடா தொலைபேசி: +14164937690
ராதவதி — ஜெர்மனி தொலைபேசி: +49296151230
அகிலாவதி — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +17184944980
உதயம் — பிரித்தானியா தொலைபேசி: +442086920428
செல்வி — இலங்கை தொலைபேசி: +94322223956
நன்றி: http://www.kallarai.com
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.