திருமதி வேலுப்பிள்ளை மாமயில்
(பூங்காவனம்)
இறப்பு : 9 நவம்பர் 2015
யாழ். மயிலிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி கே.கே நகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மாமயில் அவர்கள் 09-11-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிள்ளையாகுட்டி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(குட்டித்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தன், பச்சைமயில், காலஞ்சென்ற வண்ணமயில், மலர், பூவா, செல்வி, ரோசா, குட்டியம்மா, லங்கா, நந்தா, நந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2015 திங்கட்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
குட்டியம்மா (மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441582594803
செல்லிடப்பேசி: +447438411172
ஆனந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778591291
பச்சைமயில்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+947769349661
றோசா(மகள்) — இந்தியா
தொலைபேசி:+919976718425
செல்வி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+441162102328
நன்றி: கல்லறை.கொம்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.