இறப்பு : 22 ஓகஸ்ட் 2015
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மரியமலர் ஜேசுராசா அவர்கள் 22-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
ஜீவம், அமிர்தராஜ், நிமல்ராஜா, தியோனி, ஜெனிற்றா, பெனிற்றா, இமல்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மமாலினி, பீட்டர்தங்கராஜா(லண்டன்), லலிதாசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகரன், அகலிசை, அபர்ணிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பெனிற்றா சூட்டா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476464661
ராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778472736
நன்றி: kallarai.com
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.