றிச்சர்ட் ஸ்டீபன்
பிறப்பு: 11/06/1992
இறப்பு: 20/12/2015
மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சர்ட் ஸ்டீபன் (ஆதவன்) அவர்கள் இன்று 20/12/2015 காலமானார்.
அன்னார், சண்முகநாதன் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜோன் ஸ்டீபன் (றொபின் - கனடா), ஜோர்ஜ் ஸ்டீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் மங்களேஸ்வரி (இலங்கை), நவரட்ணம் பாக்கியவதி (கனடா), பேரின்பம் தமிழ்செல்வி (கனடா), ரவி சுகுணா (கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
திரு திருமதி சிவநேசன் (சுவிஸ்), புலேந்திரன் சாந்தினி (சுவிஸ்), ராசன் சந்திரா (சுவிஸ்), கோவிந்தன் சூரியா (பிரான்ஸ்) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற கோவிந்தன் பத்மாவதி, வேதராசா வேலாத்தை ஆகியோரின் பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்கர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
திரு திருமதி. சிவநேசன் (சுவிஸ்)
தொடர்புகளுக்கு:
சூரியா (பிரான்ஸ்) : +33640197973.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.