நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

அகால மரணம் செல்வி சேகர் தாட்சாயனி (இந்து)

13/7/2015

0 Comments

 
Picture
அகால மரணம் செல்வி சேகர் தாட்சாயனி (இந்து)
மலர்வு : 4 பெப்ரவரி 1985 --
உதிர்வு : 9 யூலை 2015


யாழ். மயிலிட்டி பெரியநாட்டான் தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Dagenham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சேகர் தாட்சாயனி அவர்கள் 09-07-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்ற தம்பி, வசந்தாதேவி தம்பதிகள், காலஞ்சென்ற பொன்னம்பலம், பூமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சேகர் கிரிஜா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

அனந்தசயனன்(லண்டன்), கிருஷ்ணமீரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராமசுவாமி(விதானை), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் பூட்டிபிள்ளையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்



நிகழ்வுகள்


பார்வைக்கு திகதி:
திங்கட்கிழமை 20/07/2015, 09:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Brasenose Club & Institute, 168-170 Nelson Rd, Gillingham ME7 4LU, United Kingdom. 


தகனம் திகதி:
திங்கட்கிழமை 20/07/2015, 03:00 பி.ப
முகவரி:Garden of England Crematorium, Sheppey Way, Sittingbourne, Kent ME9 8GZ, United Kingdom. 


தொடர்புகளுக்கு:

சேகர் — இந்தியா
செல்லிடப்பேசி:+918939163093

கிரிஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447459058376

அனந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447448376030

இரத்தினேஸ்வரி — இலங்கை
தொலைபேசி:+94114958216

நன்றி:
கல்லறை.கொம்

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    .

    பதிவுகள்

    December 2015
    November 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    April 2015
    March 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com