பிறப்பு: 21/02/1966
இறப்பு: 14/04/2014
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சாந்தகுமார் அருணாசலம் (சாந்தன்) அவர்கள் 14/04/2015 அன்று ஜேர்மனியில் காலமானார்.
அமிர்தலக்ஷ்மி, பூலோகராசா, அமிர்தயோகம், சிவகுமார், ஜெயக்குமார், அமிர்தவதனி, அமிர்தவதனா, அமிர்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரராவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.