திருமதி விஜயராணி நவரட்ணராஜா
(அம்மன்)
பிறப்பு : 31 டிசெம்பர் 1947 — இறப்பு : 8 நவம்பர் 2015
யாழ். பருத்தித்துறை பூதவராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராணி நவரட்ணராஜா அவர்கள் 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், விருத்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், செல்வமணி(மயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியா, பிரிந்திகா, பிரிதிஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, சிவராசா, ஜெயராணி, ஜீவராணி, இராசநாயகி, இரகுநாதன், இரங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்வேல், உதயகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரட்ணராஜா, ரட்ணராணி, சுபாஷ் ரட்ணஜோதி, விஜயராணி, விஜயராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காவியா, சங்கீதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்:
கிரியை:
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/11/2015, 10:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Lambeth Cemetery, Blackshaw Rd, Tooting, London, SW17 0BY, United Kingdom
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447440705903
- — பிரித்தானியா தொலைபேசி:+442088759754
செல்லிடப்பேசி:+447877915924
நன்றி: கல்லறை.கொம்
தகவல்: திரு கருணாநிதி

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.