அமரர் கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு)
பிறப்பு- 18/12/1961
இறப்பு- 18/02/2016
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு, மண்டபம் முகாமை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு) அவர்கள் நேற்று இரவு சிவபதம் அடைந்தார்.
அன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும். வசந்தாதேவியின் பாசமிகு கணவரும், அனுசியா அவர்களின் அன்புத் தந்தையும்,