திருமதி. நடராஜா வள்ளிநாயகி
பிறப்பு: 12-03-1944
இறப்பு: 05-02-2016
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், காளிகோவிலடி, வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளிநாயகி நடராசா அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

மயிலிட்டியூர் ஆச்சாரியார் அமரர் ஆறுமுகம் நடராஜா அவர்களின் அன்பு மனையாளும்,
அமரர்கள் ஆச்சாரி வேலுப்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சாரி ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஆச்சாரி நடராசா, ஆச்சாரி பாலகிருஸ்ணன் மற்றும் ஆச்சாரி அப்புத்துரை, ஆச்சாரி சின்னராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னலட்சுமி, இந்திராணி, நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
ரவீந்திரன் (பிரான்ஸ்), சுரேந்திரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ராஜிதா (பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாருஜன் (பிரான்ஸ்), அபினயா (பிரான்ஸ்), யதுசன் (பிரான்ஸ்), சாருகேசன், துளக்சிகா, லக்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இத் துயர செய்தியினை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருவதுடன் ,அவர் தம் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போதைய முகவரி:
காளி கோவிலடி, வட்டுக்கோட்டை
நிரந்தர முகவரி:
பிராயடி, மயிலிட்டி வடக்கு,
காங்கேசன்துறை.
தொடர்புகளுக்கு:
சுரேந்திரன் (சுரேன்)(மகன்): 077 5017 103
தகவல்: சண்முகநாதன் கஜேந்திரன்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.