நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மரண அறிவித்தல் - திருமதி. இரணசிங்கம் கந்தபுஷ்பவதி (செல்லப்பாக்கியம்)

13/12/2016

0 Comments

 
Picture
திருமதி. இரணசிங்கம் கந்தபுஷ்பவதி (செல்லப்பாக்கியம்)

மண்ணில்: 30/01/1948   
விண்ணில்: 13/12/2016


திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வாழ்விடமாகவும், இல. 63, அன்பழகன் தெரு, உஸ்மான் அலி நகர், கே.கே.நகர் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரணசிங்கம் கந்தபுஷ்பவதி (செல்லப்பாக்கியம்) அவர்கள் 13/12/2016 அன்று காலை இறைவனடி சேர்ந்தார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14/12/2016 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்று மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

இ. சுசி (மகள்): 9943226617, 8012998012 
Picture
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    ​

    பதிவுகள்

    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    June 2016
    April 2016
    February 2016
    January 2016

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com