அமரர் முருகுப்பிள்ளை இராமசாமி
மண்ணில்: 13/03/1938
விண்ணில்: 22/10/2016
மயிலிட்டி தாளையடியைப் பிறப்பிடமாகக் கொண்ட முருகுப்பிள்ளை இராமசாமி அவர்கள் 22/10/2016 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

பரமானந்தகுலசிங்கம் (இந்தியா), காலஞ்சென்றவர்களான திசவீரசிங்கம், கெனடிசிங்கம், மற்றும் ஜெயலலிதா (லண்டன்), அண்ணாத்துரை (இலங்கை), கருணாநிதி (லண்டன்), தேவிகா (ஜெர்மனி), அன்பழகன் (நோர்வே), இந்திரா (நெதர்லாந்து), அறிவழகன் (லண்டன்), காண்டீபன் (பிரான்ஸ்), சந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரியாம் சகாயராணி, நேசக்கிளி, மகேந்திரலிங்கம், கமலினி, அனுசியா, சந்திரகுமார், சத்தியேஸ்வரி, திருச்செல்வம், கஸ்தூரி, வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சற்குணம், சரசா, தருமதேவன், விமலா, காலஞ்சென்ற ஜெயா ஆகியோரின் அன்பு மாமாவும்,
உதயராஜ், உதயசந்திரிக்கா, காலஞ்சென்றவர்களான விஜயராஜ், ஜெயராஜ், மற்றும் விஜயராணி, துசிராஜ் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, இராசமலர், சரஸ்வதி, மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேரியாம் ரொபின்சினி, பிலிப் சாந்தசீலன், சுபாசினி, மேபிள் சாந்தி, மேரி ஆயிசா, மேரி சிந்துஜா, ஆரோக்கியராணி, டெனிஸ்ரா, ரஞ்சித், மோகன், ரஜிதா, அயந்தன், கயந்தன், கஜேந்தினி, ரஜிந்தன், விஜிந்தன், கிருசாந், டர்சன், பவிசன், அபிநயா, வினோத், தீபா, சந்தியா, சயந், சாறுயா, அபிரா, அபிசன், அபிநயன், சாகித்தியன், சாருயன், வர்சினி, யுகப்பிரியா, சங்கீதா, வேனுகாந், அட்சயா, அபிராம், அக்ஷரா, பிரதீஸ், பிரதாப், ரியுனிகா, ஜந்தமிழ்செல்வன், பரம்சோதி, கரண், சசி, காலஞ்சென்ற ஜோர்ஜ் சந்திரசேகர், காந்தன், சுதர்சன், பிறேமதாசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஜிந்தன், கௌதம், மீனா, கயல், மதுமிதா, பிரதாப், நேகா, மௌரிகா, மௌரிதா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்னாதுரை — இலங்கை
தொலைபேசி:+94778103919
கண்மணி — இலங்கை
தொலைபேசி:+94213219159
ரமேஷ் — பிரான்ஸ்
தொலைபேசி:+33751012994
இந்திரா — நெதர்லாந்து
தொலைபேசி:+31616027406
தேவிகா — ஜெர்மனி
தொலைபேசி:+496819104862
கருணாநிதி — பிரித்தானியா
தொலைபேசி:+442034903518
சுரெஸ் — பிரித்தானியா
தொலைபேசி:+442085740779
ஜெயலலிதா — பிரித்தானியா
தொலைபேசி:+442038512462
அன்பழகன் — நோர்வே
தொலைபேசி:+4797551789
பெரியதம்பி — இந்தியா
தொலைபேசி:+919843527006
- கல்லறை.கொம்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.