திரு வைரவி முருகுப்பிள்ளை ஆனந்தம்
மயிலையின் மடியில்: 12 ஆவணி 1943
மண்ணின் மடியில்: 05 தை 2016
மயிலிட்டி திருப்பூரைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வேல்வீதியை வசிப்பிடமாகவும், பருத்தித்துறை வியாபரிமூலையை வதிவிடமாகவும் கொண்ட வைரவி முருகுப்பிள்ளை ஆனந்தம் அவர்கள் 05/01/2016 அன்று செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை முத்துப்பிள்ளையின் மூன்றாவது மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மாவின் மருமகனும், காலஞ்சென்ற விமலேஸ்வரியின் அன்புக் கணவரும்,
இராசகுமாரி, ரவிச்சந்திரன் (ரவி), அமரகுலசிங்கம் (சிங்கம்), காலஞ்சென்ற விஜயகுமார், காணாமற்போன ராசகுலசிங்கம் ( ராசன்), விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகுதந்தையும், காலஞ்சென்ற தம்பிராசா, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கனகசபை, திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மங்களகுமார் (சங்கரப்பிள்ளை), லலிதா, தெய்வானை – ரூபா – குமுதா ,உதயகுமார் ( லண்டன்) ஆகியோரின்அம்பு மாமனாரும்
காலஞ்சென்ற விஜயகுமார், ராஜி - செல்வக்குமார், கரன் (லண்டன்), ரதீஸ்வரன் (ரதீஸ்- லண்டன்), நித்தியா, வசீகரன், அமலன், கபிலன், கஜன், கல்ப்பனா, விஜிதா, விஜயலட்சுமி– துவாகரன், விஜயராணி ஆகியோரின் பாசமிகு பேரனும்
தனுஜனின் பூட்டனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரிகை 06/01/2016 அன்றுகாலை 9.00 மணிமுதல் 11 .00 மணிவரை இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பருத்தித்துறை சுப்பர்மட மயானத்தில் பூதவுடல் 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும் .
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, இறுதிக்கிரிகையில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி :
22 வீரபத்திரர் கோவிலடி ,
வியாபரிமூலை,
பருத்தித்துறை.
தகவல்: பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு:
சிங்கம் ( மகன்)– 0094 770237747 ( இலங்கை)
விஜயா ( மகள்) – 0094 774453063 ( இலங்கை)
உதயகுமார் ( மருமகன்)- 0044 7405749317 ( பிரித்தானியா)
கரன் ( பேரன்)- 0044 7405374336 ( பிரித்தானியா)
ரதீஸ் ( பேரன்)- 0044 7448672461( பிரித்தானியா)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.