நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மரண அறிவித்தல் - திரு நாகராஜா கனகசபை

28/10/2016

0 Comments

 
Picture
திரு நாகராஜா கனகசபை
(VC கிராம மின்சார சபை ஓய்வு பெற்ற ஊழியர் -அச்சுவேலி)
பிறப்பு : 10 நவம்பர் 1934 --
​இறப்பு : 14 ஒக்ரோபர் 2016


யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா கனகசபை அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகர்கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சி(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும், கதிரிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, சிதம்பரம்மாள் (சின்னன் அக்காள்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
​
மலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

Picture
கேந்திரவதனி(பேபி-ஜெர்மனி), தேவசேனாபதி(தேவன்-கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவகுரு(பருத்தித்துறை), பரிமளம்(மலேசியா), வள்ளியம்மாள்(கதிரிப்பாய்) ஆகியோரின் சகோதரரும்,

ஜோன் அன்ரனி ஜெயக்குமார், சகிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவரட்ணம்(முன்னாள் இராணுவ அதிகாரி- கொழும்பு), இராசமணி(திருகோணமலை), குமாரசாமி(கனடா), புவனேஷ்வரி(லண்டன்), தங்கவடிவேல், காலஞ்சென்ற யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீனாட்சி(கதிரிப்பாய்),வள்ளிப்பிள்ளை, பார்வதி, ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

தம்பையா (ஆசிரியர்-மயிலிட்டி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

பரமலிங்கம்(அப்பு- கனடா) அவர்களின் அன்பு மாமனும்,

சின்னதுரை, வேலுபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஸ்ரீதேவி, ராணி, காலஞ்சென்ற வில்வரத்தினம், சந்திரமூர்த்தி, காலம்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பருதி குலசேகரம்( வண்ணம்- கனடா), கணேஷ்(கனடா), சித்திரா(கனடா), உமா(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

சந்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா) , சத்தியபாமா(கனடா), இந்திராதேவி(வற்றாப்பளை), நந்தகோபால்(கனடா ), சுசிலா(அம்மன்- கதிரிப்பாய்), புஸ்பராணி(கொழும்பு), திருஞானசேகரன்(சிவம்- ஜெர்மனி), தங்கராசா(மட்டக்களப்பு), நாராயணநாதன்(பருத்தித்துறை), கிருஷ்ணநாதன்(பருத்தித்துறை), ராமநாதன்(கதிரிப்பாய்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(திருகோணமலை), பிறைசூடி(கதிரிப்பாய்), செல்லையா(கதிரிப்பாய்), அருணகிரிநாதர்(கதிரிப்பாய்), தங்கரத்தினம்(காங்கேசன்துறை), கிருஸ்ணவேணி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நகுலன்(ஜெர்மனி), ஹரி, மிரேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
​
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

​நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி:சனிக்கிழமை 22/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

பார்வைக்கு:
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/10/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை:
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/10/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

தகனம்:
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/10/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

தொடர்புகளுக்கு:
மலர்(மனைவி) — கனடா
தொலைபேசி:+16477604314

பேபி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915210529955
​
தேவன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14164556141
செல்லிடப்பேசி:+18577708264

- தமிழ்வின் 


இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    ​

    பதிவுகள்

    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    June 2016
    April 2016
    February 2016
    January 2016

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com