அமரர் நாராயணசர்மா பத்மநாத குருக்கள்
மண் மகிழ: 05/09/1956
விண் நெகிழ: 23/10/2016
யாழ் மயிலிட்டி சங்கவத்தை மாணிக்கப்பிள்ளையாரின் பிரதம குருவாக பணி புரிந்த சித்தானந்த ஐயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட அமரர் நாராயணசர்மா அவர்களின் புதல்வன் பத்மநாதக்குருக்கள் அவர்கள் கடந்த 23-10-2016 அன்று சிவபதம் அடைந்து விட்டார். இத்துயர செய்தியினை அனைவருக்கும் அறியத்தருவதோடு ஐயாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.