திருமதி பிலிப் ஞானரட்ணம்
(பொன்மணி)
இறப்பு : 27 சனவரி 2016
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை களுபோவிலயை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் ஞானரட்ணம் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை(அப்பையா) சிசிலியா தம்பதிகளின் அன்பு மகளும்,

பிலிப் அவர்களின் அன்பு மனைவியும்,
வில்சன், நெல்சன், சுஜீவன், சுகந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானமலர், ஞானப்பிரகாசம்(துரை), ஞானகுலேந்திரன்(சீனா), மற்றும் ஞானறஞ்சிதம்(பொன்ராசு), ஞானானந்தம்(தவம்), ஞானாமிர்தம்(பொண்மலர்), ஞானகுணரட்ணம்(குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவதர்சினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சிம்சன், டர்சன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 07:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 30-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 10:30 மணிவரை நல்லடக்க ஆராதனை நடைபெற்ற பின்னர் கொகுவல சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பிலிப் — இலங்கை
செல்லிடப்பேசி:+94768046660
நெல்சன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774564249
நன்றி: கல்லறை.கொம்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.