நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மரண அறிவித்தல் - திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி

17/12/2016

0 Comments

 
Picture
திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி

அன்னை மடியில்: 22/01/1931
இறைவன் அடியில்: 13/12/2016


​

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடா - மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி அவர்கள் 13/12/2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

பொன்னுசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணசோதியின் (சோதி) அன்புத் தாயாரும்,

கமலம், புஷ்பம், கண்மணி, உமாதேவி, அருள்மருந்து, கருணை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சித்திராவின் அன்பு மாமியாரும்,
 
மகாலிங்கம், செல்வமணி மற்றும் இராமச்சந்திரன், கந்தசாமி, சாம்பசிவம், வேலும்மயிலும், கெங்கா, மோகனதாஸ், பத்மாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
 
வாருணி, உமாகாந்த், பிரியாங்கி, குகன், ராகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், பவனின் அன்புப் பூட்டியுமாவார்.
 
அன்னாரின் பூதவுடல் 17. 12. 2016 சனிக்கிழமை அன்று 55 Rue Gince, Montreal, QC, H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA Funeral Home இல் மாலை 4 மணியிலிருந்து இரவு 9மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 19. 12. 2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு :
 
சோதி : 438 402 4610
 
ரவி : 514 512 8994
 
நிரஞ்சன் : 514 433 9980
 
தவச்சந்திரன் : 514 625 6821
Picture
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    ​

    பதிவுகள்

    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    June 2016
    April 2016
    February 2016
    January 2016

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com