திருமதி. தேன்கிளி செல்வராணி
பிறப்பு- 01-10-1962
இறப்பு - 04-04-2016.
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேன்கிளி செல்வராணி அவர்கள் 04-04-2016 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அமரர் வேலுப்பிள்ளை சிவனேசம் தம்பதியரின் அன்பு மகளும்,
அமரர் தேன்கிளியின் பாசமிகு மனைவியும்,
முருகுப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
ஜெயானந்தம், செல்வமலர், ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கீதா, மயூரன், ரகுவரன், மதுமாறன், ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ், கோடீஸ்வரி ஆகியோரின் மாமியாரும், வேனில் இன் பாசமுடைய அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-04-2016 அன்று யாழ்/ கதிரிப்பாய் அச்சுவேலி எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்: சங்கீதா (மகள்)
தொடர்புகளுக்கு:
சங்கீதா (சுவிஸ்): 0041787664219
மயூரன் (பிரான்ஸ்): 0033751274766

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.