மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்.
எங்கள் ஊரின் முன்னவர்களின் கனவு தற்கால திருப்பூர் ஒன்றிய உறவுகளின் அரும்பெரும் முயற்சியின் பலனாக நனவாகியுள்ளது.
மயிலை-திருப்பூரம் பதிதனிலே அலைகடல் தழுவும் வங்கக்கடலின் கரைதனிலே கோயில் கொண்டு கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் பேச்சி தாயவளின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 06/04/2022 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.27 மணி வரையான சுபவேளையில் இடம்பெறவுள்ளது.