மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய உறவுகளின் குலதெய்வமாகிய அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயதிற்கும் திருப்பூர் ஒன்றிய குடியிருப்பு பகுதிக்குமான பாதுகாப்பு கட்டு கட்டுவதற்கான பணி 28/08/2019 சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
ஆலயத்திற்கும், திருப்பூர் ஒன்றிய குடியிருப்புக்குமான பாதுகாப்பு கட்டு கட்டும் பணி தொடக்கம்28/9/2019 ![]()
மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய உறவுகளின் குலதெய்வமாகிய அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயதிற்கும் திருப்பூர் ஒன்றிய குடியிருப்பு பகுதிக்குமான பாதுகாப்பு கட்டு கட்டுவதற்கான பணி 28/08/2019 சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
0 Comments
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார நிகழ்வு படங்களுட7/9/2019 அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பணம்1/9/2019 ![]()
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பண வைபவம் வருகின்ற ஆவணிமாதம் 19ம் நாள் (05.09.2019) வியாழக்கிழமை பகல் 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான விருட்சிகலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் அத்தருணம் கலந்துகொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாக கடவீர்களாக.
|
பேச்சியம்மன் ஆலயம்
பதிவுகள்
July 2022
முழுப்பதிவுகள்
All
|