உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த நர்வினி டேரி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண்களை முதன்மைப் படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நடித்துள்ளார் என்று திரையிடப்பட்ட இடமெல்லாம் நர்வினி ரசிகர்களால் பராட்டப்பட்டுள்ளார்.

முதலாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகை விருதை வென்றது தனக்கு பெரும் மகிழ்வை தருவதாக நர்வினி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சிறந்த பாடல் ஒன்றை இயக்கிய காரணத்தினால் இங்கிலாந்தில் இடம் பெற்ற சாதனைத் தமிழா நிகழ்விலும் இவருக்கு பரிசு கிடைத்துள்ளது, அது போல பிரான்சில் நடைபெற்ற பாடல் போட்டியிரும் சிறந்த இயக்கத்திற்கான பரிசை பெற்றுள்ளார்.
நர்வினி டென்மார்க் றணாஸ் நகரத்தில் வாழ்ந்து வருகிறார், நாளை இவரும் குடும்பத்தினருடன் பரிசளிப்பில் பங்கேற்கிறார்கள்.
டென்மார்க்கில் இருந்து பெண் நடிகை ஒருவர் 2014ம் ஆண்டின் சிறந்த திரைப்பட நடிகையாக பரிசு பெறுவது தமக்கு பெருமை தருவதாக பல டென்மார்க் வாழ் தாய்மார் பாராட்டியுள்ளார்கள்.
நாடகத்திலேயே பெண்கள் நடிக்காமல் ஆண்கள் பெண் வேடம் போட்ட ஈழத் தமிழினத்தின் வரலாறு மெல்ல மாற்றமடைவது கவனிக்கத்தக்கது.
அலைகள் 25.04.2015 சனி இரவு
Written by Thurai · Filed Under டென்மார்க்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.