
மயிலிட்டியூர் சிற்பாசாரியார் அமரர் கனகசபை அவர்களின் புதல்வனும், ஸ்தபதி அமரர் நவரத்தினம் அவர்களின் மாணவனுமாகிய சிற்பாசாரியார் திரு.இராஜலிங்கம் (மருந்து அண்ணர்) அவர்கள் கலாபூசணம் விருதினை 23 டிசம்பர் 2016ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பெற்றுக்கொண்டார். விருதினைப் பெற்று கலைத்துறைக்கும், எமது மயிலிட்டிக்கும் பெருமை சேர்த்த் திரு.இராஜலிங்கம் (மருந்து அண்ணர்) அவர்களிற்கு மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மயிலிட்டியூர் சிற்பாசாரியார் அமரர் கனகசபை அவர்களின் புதல்வனும், ஸ்தபதி அமரர் நவரத்தினம் அவர்களின் மாணவனுமாகிய சிற்பாசாரியார் திரு.இராஜலிங்கம் அவர்கள் கலாபூசணம் விருதினை பெறுகின்றார். எதிர்வரும் 23 டிசம்பர் 2016ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இவ் விருதினைப் பெறும் இராஜலிங்கம் (மருந்து) அவர்களிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.