"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!
எதிர் வரும் மார்ச் 22ம் திகதி பி.ப. 13.00 மணிக்கு "உயிர்வரை இனித்தாய்" திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து 14 மணிக்கு முழுநீள திரைப்படம் "கேர்னிங் பயோ சிற்றி" திரையரங்கில் கோலாகலமான திருவிழா காண இருக்கிறது..!
இத்திரைப்படத்தை பிரமாண்டமாக இணைந்து வெளியிடுகிறது. ஸ்கன்டிநேவிய புகழ்பெற்ற நோடிஸ் திரைப்பட நிறுவனம்
A film by K.S.Thurai
Music by Vashanth Sellathurai
Lyrics: Narvini Dery
Cinematographer: Desuban Avatharam
Editor & Colorist: Vashanth Sellathurai
This song is sung by Archana Selvadurai
Produced by: Aprodigi Productions & Creative City art
இத்திரைப்படத்தை, TUBETAMIL பெருமையுடன் வழங்கும், கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ் & பாவல் ( தமிழ்நாடு ) அவர்கள் தயாரிப்பில் கே.எஸ்.துரை ( டென்மார்க் ) அவர்கள் இயக்கியுள்ளார், பிரபல கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் இந்திய திரைப்படங்களுக்கு நிகராக சர்வதேச தொழிநுட்ப ரீதியில் தயாராகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரான்சில் வசித்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் டெசுபன் (அவதாரம்) அவருடன் இணைந்து சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் யூனிட் ஒளிப்பதிவாளர்களும் இணைந்து வெள்ளித்திரைகளுக்கு நிகரான கண்களை வருடும் ஒளிச்சித்திரமாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பாளர் கதாநாயகன் வசந்த் செல்லத்துரை அவர்கள்.
டென்மார்கில் அமைந்துள்ள கேர்னிங் பயோ சிற்றி திரையரங்கில், தமிழ் மொழியிலும் இன்னொரு திரையில் டேனிஸ் மொழியின் சப்டைட்டிலுடன் வெளியாகவுள்ளது என்று பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட காட்சி ஓர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அப்படத்தின் அனைத்து தொழிநுட்ப ரீதியிலான வேலைகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு நிகரான உயர் தொழிநுட்ப ரீதியிலான சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டு அதி உயர் ஒளியமைப்பு, மற்றும் ஒலியமைப்புடன் மக்களுக்கு விருந்தளிக்க வெளியாகிறது என்று அப்படத்தின் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் அறிந்தது போல் இத்திரைப்படம் சமூக வலைத்தளங்களில் மூன்று வருடங்களாக தகவகள் வந்தமை குறிப்பிட தக்கது, நீண்ட காலமாக செதுக்கி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நிச்சயம் மக்களின் ஆதரவை பெறும் என்று தற்போது வெளிவந்த முன்னோட்ட காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளது.
"எல்லோராலும் பேசப்படுகிற ஒரு மொழி, universal Language "LOVE" பொதுவா லவ் ஸ்டோரினாலே ஒரு பொண்ணு ஒரு பையன் இருக்கிறது சகயம்தாங்க ஆனா இந்த மாதிரி பொண்ணுக்கு இந்த மாதிரி பையன்னு யாருங்க முடிவு பண்ணினா"
என்று ஆரம்ப காட்சிகளின் வசனமே வசீகரம், அப்படி என்ன என்று தோன்றும் அளவுக்கு சுவாரஷ்யமான வசனமே படத்தின் எதிர் பார்ப்புகளை எகிற விட்டிருக்கிறது.
நகைச்சுவை, பாடல்கள், ஆட்டம் பாட்டம் என்று பக்கா கமெர்சியல் காதல் களத்துடன் மோதிக்கொள்ளும் இளம் காதலர்களின் கலாட்டக்களுடன் எல்லோரையும் குஷிப்படுத்தும் ஓர் எண்டெர்டெயினர் திரைப்படமாக இருக்கு என்று முன்னோட்ட காட்சிகள் திரையின் வாசலுக்கு வரவேற்கிறது.
இடையில் "அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெலிப்பு என் நெஞ்சு குலுங்குதடி" என்று எல்லோரையும் முனுமுனுக்க வைத்த தமிழ்த்திரைப்பட வெற்றிப் பாடலுக்கு அட்டகாசமான நடன அமைப்பும் இடம்பெறுகிறது.
"வாழ்க்கை ஒவ்வொரு நிமிஷமும் மாறிக்கிட்டே இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் முழுமையா வாழனும் ஒரு வேளை அந்த நிமிஷம் நாளைக்கு இல்லாமல் போய்விடும்" போன்ற வித்தியாசமான வசன அமைப்புகள் காதலின் அழகான வாழ்வியல் தருணங்களை ரசிக்கும்படி இருப்பதே, படத்தின் எதிர் பார்ப்புகளுக்கு மிக பெரிய பலம்.
மனிதனுக்கு மொழி எவ்ளோ அவசியமோ, அதேபோல் திரைப்படங்களுக்கு வசனங்கள் மிகவும் அவசியம் அதிலும் ரசிக்ககூடிய வகையில் செதுக்கப்பட்ட வசன அமைப்புகள் முன்னோட்டத்தில் இருப்பதே சிறப்பு.
முதல் காட்சி வெளியீட்டுக்காக பல நாடுகளிலிருந்து கலைஞர்கள் வருகை தரவுள்ளனர். தமிழகம், பிரான்ஸ், இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் அத்துடன் டென்மார்க்கின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பும், பல நிகழ்வுகளும் இடம் பெறும் என்று பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.
டென்மார்க்கில் மட்டுமில்லை, ஐரோப்பா, கனடா, உலகளாவிய நாடுகளிலும் இத்திரைப்படம் வெளியாகுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.
நீண்ட கால உழைப்புக்கும், புலம்பெயர்ந்து வாழும் மக்களின் படைப்புகளுக்கும் மகுடம் சூட்டும் வகையில் மக்களின் எல்லை இல்லா வரவேற்பை பெற தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்களுடன், இத்திரைப்படத்துக்கு ஈடில்லா உழைப்பை கொடுத்திருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மயிலிட்டி மக்கள் சார்பாக எங்களின் வாழ்த்துக்களும்!!!!!!!
மேலதிக தகவல்களுக்கு : https://www.facebook.com/Uyirvarai.Iniththaai