நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

நத்தார் வாழ்த்துக்கள்!

Photo
Photo

கலையோடு உறவாடி பதிவு 1

Photo
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். 

தனிமைக்கு இனிமை சேர்ப்பேன் "மயிலை துரை"

Photo
தனிமையெனை வாட்டும்போது-----நான் 
தலயைணயை நனைப்பதில்லை 
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின் 
உசுப்பிடுவேன் என்கற்பனையை

மக்கள் இல்லாத ஊருக்கு எதற்காக ரயில் சேவை?

Photo
மக்களே இல்லாத ஊருக்கு எதற்கு ரயில் சேவை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று கேள்வியெழுப்பியுள்ளார் வலி. வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.

விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

Photo
1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......

மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கத்தின் வான் அமைக்கும் பணிக்கான நிதி உதவி!

Photo
மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கத்தின் வான் நிர்மானப் பணிக்கான உதவி வழங்கப்பட்டு, அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம்!

திரு மாணிக்கவாசகம் ஜெயசோதி

Photo
யாழ். பருத்தித்துறை பத்திரகாளிகோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள் 24-11-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்


ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும் 2014

Photo
ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் நடைபெற்ற "ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும்" நிகழ்விற்கு, பாடசாலை நிர்வாகம் பிரதம விருந்தினர்களாக மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் 

எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி சகாதேவன்

Photo
மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் திரு. சின்னத்தம்பி சகாதேவன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 3

"கலையின் விலை" குறும்படம் "கௌதம்"

Photo
கௌதம், சுரேஸ், ஜெயக்குமார், யாழ் செல்வா, ரகுநாதன், விஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது "கலையின் விலை" குறும்படம்.

2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 2

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை "சௌந்தா மனுவல்"

Photo
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். 

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 06 அஞ்சலி

Photo
மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. 

2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 1

2014 ஒன்றுகூடல் காணொளியின் முன்னோட்டம்!

2014 பொது ஒன்றுகூடலின் புகைப்படங்கள்!

Photo
மயிலிட்டி மக்கள் பிரான்ஸ் ஒன்றியத்தின் 2014ம் ஆண்டு பொது ஒன்றுகூடல் நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. எமது ஒன்றுகூடல் இனிதே நடைபெற்றது, அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 04 அஞ்சலி

Photo
நினைவுகளின் சங்கமத்தில் அடுத்து வருவது எங்கள் தீர்த்தத் திருவிழா. ஊரெல்லாம் கூடி ஊர்வலமாக போய் கடற்கரையில் கூடி என்னவொரு சந்தோஷம்.

தேடலின் ஓசை "ஊறணி அல்விற்"

Photo
எனது கண்களைக் கட்டி விட்டுக் 
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் 
பெரும் பூச்சியான நீ.

என் வாய்களை மூடி வைத்து 
உண்ண மட்டுமே அனுமதித்து 
புத்தகங்களுள் மூழ்கி 

தத்துவம் பேசுகிறாய் நீ.


அஞ்சுகிறேன் "மயிலை ஐங்கரன்"

Photo
தீபம் அணைந்தால் 
திணறிப்போகிறேன் 
பால் சிந்தினால் 
பதறிப்போகின்றேன் 

நாய் ஊளையிட்டால் 
நாசமாய்போச்சு 
பல்லி சொன்னால் 
பாழாய்போச்சு


உயிரில் அவள் -- "மயிலை மதீஸ் (கௌதம்)"

Photo
உன் கண்கள் எனும் அண்டவெளியில் நான் 
ஆராய்ச்சி நடத்திக் கற்றுக்கொண்டது மட்டும்தான் காதல்.......

உன் இதழோரம் கசிகின்ற ஈரம்பட்டு, 
இழகிப்போனதடி உனைக்காணும் போதெல்லாம் 
என் இரும்பு நெஞ்சம்.



துள்ளி திரிந்த காலம்  "அஞ்சலி இரவிசங்கர்"

Photo
துள்ளி திரிந்த காலம் 
தூண்டில் போட்ட ஒரு காலம்
கோயில் மணலில் சில காலம் 
தாயின் மடியில் சில காலம் 
பனை மர நிழலில் எங்கள் பல காலம் 
பந்து விளையாட்டில் சில காலம் 
அத்தை மடியில் சில காலம்


எமது மூன்றாவது அகவைக்காக கிடைக்கப் பெற்ற வாழ்த்துக்கள்!

ஊறணி அல்விற் வின்சன்
மயிலைக் கவி சண் கஜா
அன்ரன் ஞானப்பிரகாசம்
ராஜாஜி ராஜகோபாலன்
சுகிர்தா சண்முகநாதன்
அஞ்சலி இரவிசங்கர்
ஜஸ்ரின் தேவதாசன்
மயிலை ச.சாந்தன்
சங்கீதா தேன்கிளி
மயிலை ஐங்கரன்
செல்வி மனோ
சௌந்தா மனுவல்

மயிலை மகன் மதீஸ் (கௌதம்) நடிப்பில் "மனசெல்லாம் உன் வசம்"

Photo
"மனசெல்லாம் உன் வசம்" அண்மையில் வெளியான ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம். புலத்தில் இதுபோன்ற காதல் கதைகள் ஆங்காங்கே அரங்கேறிய வண்ணமேதான் 

வலி. வடக்கு மக்களுக்கு வட மாகாண சபையின் நிதிஉதவியினால் உலர் உணவு வழங்கல்

Photo
வலி. வடக்கிலிருந்து சிதறுண்டு பல ஊர்களில் வாழும் மக்களுக்கு வடமாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் அவர்களின் ஆதரவில் நிதியுதவி  கிடைக்கப் பெற்று மீள்குடியேற்றத் தலைவர் திரு.அ.குணபாலசிங்கம் அவர்களின் தலைமையில் 

திருமதி சிவயோகம் சீவரத்தினம்

Photo
திருமதி சிவயோகம் சீவரத்தினம்
பிறப்பு : 17 டிசெம்பர் 1948 — இறப்பு : 9 டிசெம்பர் 2014

யாழ். பருத்தித்துறை நாகலிங்க முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வசிப்பிடமாகவும், குடத்தனை வடக்கு குடத்தனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம் சீவரத்தினம் அவர்கள் 09-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

"வழிகாட்டிகள்" குறும்படம் "கௌதம்"

Photo
நவரசநாயகன் லோகதாஸ், புனிதமலர், சுரேஸ், பிறீடா, கௌதம், விஜி ஆகியோரின் நடிப்பில் கி.தீபன் அவர்களின் வழிகாட்டிகள் குறும்படம்.

திருமதி ஞானமலர் மனுவேல்பிள்ளை

Photo
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமலர் மனுவேல்பிள்ளை அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

1980 களில் மயிலிட்டி காணிக்கைமாதா கோயிலிற்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

Photo
1980 களில் மயிலிட்டி காணிக்கைமாதா கோயிலிற்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.இதில் யார் யார் உங்களால் அடையாளம் காணமுடிந்தால் எழுதவும்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் மாணிக்கலிங்கம் (கிளி) வல்லிபுரம்

Photo
மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கலிங்கம் (கிளி) வல்லிபுரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

போட்டோ கொப்பி இயந்திரம் வாங்குவதற்கு நிதியுதவி!

Photo
ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வாங்குவதற்கு பிரான்ஸ் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பகுதி நிதிப் பங்களிப்பு!

திரைத்துறையில் மயிலிட்டிக்குப் பெருமை சேர்க்கும் மூத்த இளைஞர் கௌதமன் கருணாநிதி!

Photo
மயிலிட்டியில் பிறந்த கௌதமன் கருணாநிதி. தனது இளவயதிலேயே கலைத்துறையில் திரைப்படத்துறைப் படிப்பைக் கற்று தேர்ச்சி பெற்றவர். படப்பிடிப்பு, திரைக்கதை வசனம் இயக்கம் என திரைத்துறை சார்ந்த அனைத்திலும் தன்னை முழுமையாக இணைத்துத் தேர்ந்தவர். 

எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்! பதிவு 07 "அஞ்சலி"

Photo
அன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள் பின் நோக்கி பாருங்கள்.....

தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

Photo
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? 

சிறைவாசம் "மயிலை துரை"

Photo
சிந்தனைகள் மனதிற்குள் சிறைவாசம் 
வெளிவந்தால் ஏட்டினில் சிறைவாசம் 
கற்பனைகள் கனவிற்குள் சிறைவாசம் 
கனவுகள் தூக்கத்தில் சிறைவாசம் 

இவைகளே போதுமாயிருக்கின்றது "மயிலை ஐங்கரன்"

முதுகுசொறியுமொரு 
ஏளனச் சிரிப்பு 
அமைதியை கிழித்தெறிந்து 
பாய்ந்து வருமொரு 
துர்வார்த்தை 
தாழ்ந்திருப்பவர்களிடம் 
காட்டப்படும் 
சிறு வேற்றுமை 
அன்பானவர்களால் 

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 05 அஞ்சலி

Photo
நினைவின் சங்கமத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பனைமர காணியில் பந்து விளையாடும் ஆண்களும் சில நேரங்களில் பெண்களும், எங்களுக்கே என்று அமைந்த அந்த இடம்,

வெளிச்சுப் போச்சு "தயாநிதி தம்பையா"

Photo
இஞ்சை எல்லாமே வெளிச்சுப் போச்சு. ஒருத்தரையும் காணேல்லை. மனிசர் மட்டுமில்லை.இந்தக் கடலுக்கை துள்ளி விளையாடிய மீன் குஞ்சுகளையும் தான் சொல்லுறன்.முன்னையெல்லாம் பிடிச்ச மீன்களையெல்லம் 

நட்பில் நனைந்தோம் "மயிலை ஐங்கரன்"

Photo
அறியாதவயது 
அந்திசாயும் நேரம் 
ஆளாரவாரமற்ற 
அடர்ந்த காடு 
பாலைப்பழம் பொறுக்கி 
பனம்பழம் பிதுக்கி 
உண்டு மகிழ்ந்தபின் 
வந்தடைந்தோம் 
ஆழமறியா ஆற்றருகில் 
முதலை இருக்குதாம் 
நிறையபேர் காணமல் போனவயாம் 

கவிக்கு மறைவில்லை - மயிலை ச. சாந்தன்

புத்திசாலி பிரமனே ..............
அழகாய் படைத்தாய் பெண்ணை 
இல்லை ....இல்லை ........இல்லை ......
என் காதலியை (யே )
என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில் 

திரு. யோசப் மங்களநாதன் 

Photo
மயிலிட்டி, ஊறணி, முருங்கன் பங்குத் தந்தை அருட்தந்தை தேவராஜன் அடிகளாரின் அன்புச் சகோதரன் யோசப் மங்களநாதன் அவர்கள் 13/09/2014 அன்று இலங்கையில் காலமானார்.

ஊறணி ஒன்றுகூடல் 2014

Photo
அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற எமது அயல் கிராமம் ஊறணியின் ஒன்றுகூடல் கலைநிகழ்வின் ஒளிப்பதிவுகள் எங்கள் பார்வைக்காக....!

"பட்டறிவு" குறும்படம் "கௌதம்"

Photo
கௌதம், சுரேஸ், சாரதி, ரகுநாதன் ஆகியோரின் சிறந்த நடிப்பில் உருவான குறும்படம் "பட்டறிவு". காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போகும் தூரங்கள்.. "தயாநிதி தம்பையா"

Photo
இன்னல்கள் மின்னல் வேகத்தில் போகலாம். ஆனால் எம்மவர்க்கு இன்னல்கள் தான் இலவச விருந்தாளி. இவர் வந்தால் போவதில்லை. இவரை அனுப்பிட பல முயற்சிகள் எடுத்தாலும் அவருக்கு எமது பராமரிப்பு மிகவும் பிடித்துக் கொண்டு விடுவதுபோலும் அதனால் அவர் எம்மை விட்டு அகல மறுத்து விடுகின்றார். இவர் எம்முடன் தத்துப் பிள்ளையானதும் குடும்பக் கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை.தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்புடையவரகின்றார். இவர் ஏற்படுத்தி விடும் வலிகளுக்கு நாம் வாழ்க்கைப் பட்டு விடுகின்றோம்..

"கலிகாலத்தில் பணம்" "மயிலை சாந்தன்"

Photo
இறைவனின் கொடையால் 
அழகானது மனிதகுலம் 
மனிதனின் படைப்பால் 
மனித வாழ்க்கையின் அச்சாணியானது பணம் 

மனித உலகில் 
மதங்களோ அன்பை போதிக்க 
மனித மனமோ .......
அச்சடித்த பணத்திற்கு 
அடிமையாக வீதி உலா செல்கின்றது 

மயிலை மகன் மதீஸ் (கௌதம்) நடிப்பில் "அம்மா"

Photo
"அம்மா" அண்மையில் வெளியாகியுள்ள ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம். படத்தைப் பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்!

வாழ்க்கை வெறுமையாகி விட்டது புது புலம்பலுடன் அப்பா! "தயாநிதி தம்பையா"

Photo
பெயரளவிலை நானும் உங்களைப் போல ஒர் குடும்பஸ்தன் தான். நிறைவான மனைவி. அழகான பிள்ளைகள். குறிப்பிட்ட காலம் வரை எல்லாமே அழகிய நகர்வாய்த் தான் இருந்தது. 

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 03 அஞ்சலி

Photo
அடுத்த எனது நினைவலைகளை தாங்கி வருவது எங்கள் கச்சத்தீவு அந்தோனியார். 

நினைத்தாலே நெஞ்சை விட்டு நீங்காத சந்தோஷம். பால் கட்டும் ஒருநாள். கடற்கரை மடத்தில் PhD uncleம், வரிசையாக காத்திருக்கும் மக்கள் கூட்டமும் 

Picture
Photo

நம்மவர்களின் அழகு நிலையம்! 

Photo
  • ஊறணி
  • பலாலி
  • மயிலிட்டி கண்ணகி அம்மன்
  • அளவெட்டி
  • அல்லைப்பிட்டி
  • ஆனைக்கோட்டை
  • இடைக்காடு
  • இணுவில்
  • உரும்பிராய்
  • ஊரெழு
  • கரந்தன்
  • குரும்பசிட்டி
  • குப்பிளான்
  • கொக்குவில்
  • கோண்டாவில்
  • சிறுப்பிட்டி
  • பண்ணாகம்
  • பனிப்புலம்
  • புங்குடுதீவு
  • புன்னாலைக் கட்டுவன்
  • மண்டதீவு
  • மன்னார்
  • மாதகல்
  • மானாவலை
  • வரணி
  • நாகர்மணல்
  • நாகர் கோவில்
  • நீர்வேலி
  • வல்வெட்டித்துறை
  • முள்ளிவாய்க்கால்

  • தமிழ்நாதம்
  • திசைகாட்டி
Photo
Photo
Photo
Photo
idhayamfm.com/
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
கௌதமன் kowtham31@hotmail.fr
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

மயிலிட்டித்துறை கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஓர் அவசர வேண்டுகோள்!


மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 02 அஞ்சலி


பாரிஸ் நகரில் திரைத்துறையில் மயிலிட்டி மகனின் மைல்கல்!


இனம் மொழி மதம் நாடு "மயிலை துரை"


மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 01 அஞ்சலி


பிரான்ஸில் "உயிர் வரை இனித்தாய்"


மயிலிட்டி மக்களின் ஊர் ஆலயங்களின் திருவிழா நிகழ்வு படங்களுடன்!


New jaffna இணையத்தில் வெளிவந்திருக்கும் கண்ணகை அம்மனின் செய்தி! வீடியோ இணைப்பு!


மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மீண்டும் சென்று வந்துள்ளனர்! பிள்ளையார் கோவில் சோகச் செய்தி!


மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவிலின் இன்றைய நிலையும், புனருத்தாரணத்திற்கான அழைப்பும்!


Abina Sivaranjan அபினா சிவரஞ்சன் பிறந்தநாள்!


என் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்


மயிலிட்டியைப் பிரிந்து இன்று 24 வருடங்கள், அதனையொட்டி மயிலை ச.சாந்தனின் படைப்பு!


திரு. குணபாலசிங்கம் அவர்களின் விடா முயற்சியால் கிடைக்கப்பெற்ற நம்மவர்க்கான நிவாரணம்!


வேற்றுகிரகவாசிகள் "மயிலை ஐங்கரன்"


மரண அறிவித்தல் திரு. சிவசாமி சுப்பிரமணியம்!


"உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கு பாராட்டுக்கள்"


31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்! அமரர் உயர்திரு றோமன் பிலிப்பையா


அன்னையர்தின வாழ்த்துக்கள் - அன்ரன் ஞானப்பிரகாசம்


மரண அறிவித்தல் திருமதி. தேவதாசன் லூர்து மேரி மயிலிட்டி


மரண அறிவித்தல் திரு. றோமன் பிலிப்பையா


கடந்தது வருடம் ஒன்று நடந்தது எதுவுமில்லை!


சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் "ஞா. அன்ரன்"


லண்டன் வாழ் மயிலிட்டி உறவுகளால் கிளிநொச்சியில் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் உதவி


மனம் திறந்து பேசுவோமா? "மயிலை துரை"


வலி. வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமில்லை!- கட்டளைத்தளபதி உறுதிபட தெரிவிப்பு


பிறந்தநாள் வாழ்த்துக்கள்! திரு. செல்லப்பா சண்முகநாதன்


"உன்னால் முடியும்" மயிலை ஐங்கரன்


"படைப்பாளி" மயிலை ச. சாந்தன்


எனது ஆசை அண்ணா அண்ணிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். வசந்த் சகாதேவன்


மயிலிட்டிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற வாய்ப்பே இல்லை!


"பெண்" மயிலை ச. சாந்தன்


இசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு "B.டேரியஸ்"


"அம்மாவிற்கு ஓர் கடிதம்" மயிலை ச. சாந்தன்


"பூ" மயிலை ச. சாந்தன்


பூப்புனித நீராட்டுவிழா திருநிறைச்செல்வி அரசி


வெளிவந்துவிட்டது "தெய்வீக ராகங்கள்" இசைத்தட்டு இணைத்துக் கொள்ளுங்கள் உங்களுடன்!


"அகதிகளின் உள்ள குமுறல்" மயிலை ச. சாந்தன்


ஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம்! உயிர்வரை இனித்தாய் தொடர் ட்ரெய்லர்கள்.


"வறுமையின் சாடல்" - மயிலை ச.சாந்தன்


மயிலிட்டி மங்கையின் சாதனை விண்வெளிவரை.......


திரைத்துறையில் மயிலிட்டி மகளின் மைல்கல்!


கல்வி உதவியும் நன்றி பாராட்டுகளும்!

***சமநிலை*** "மயிலை மதீஸ்"


முகவரி இல்லாத கடிதம்-------  "மயிலை துரை"


சுவாசித்த மண்ணை நேசிக்கிறேன் "மயிலை துரை"


பிரிவு! "மயிலை ஐங்கரன்"


ஜில்ஜில் வானொலியில் நர்வினிடேரியின் நேர்காணல்!


சூன்ய வெளிகள் "மயிலை ஐங்கரன்"


மயிலிட்டி கண்ணகை அம்மன், முருகன் ஆலயங்களை சென்று தரிசிக்கத் தயாராகுங்கள்!


தந்தையர் தின ஆக்கம் "மகிபாலன் மதீஸ்"


வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி! BBC தமிழோசை செய்தி!


கடலோடு காவியம் - "அஞ்சலி இரவிசங்கர்"


லண்டனில் "சாதனைத் தமிழா" நிகழ்வில் மீண்டும் விருதினைத் தனதாக்கிய நர்வினிடேரி!


மரண அறிவித்தல் திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)


நலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் நிகழ்வு படங்களுடன்!


ஊறணியின் செல்வர் அண்டனி பாலா அவர்களின் 25வது குருத்துவ விழா படங்களுடன்!


மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகை அம்மனைத் தரிசிக்க அனுமதி!


திரு திருமதி அல்விற் வின்சன் தம்பதியினருக்கு 20வது திருமண நாள் வாழ்த்துக்கள்!


முதல் இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் கால் நூற்றாண்டு!


தந்தையர் தின வாழ்த்துக்கள்! - அன்ரன் ஞானப்பிரகாசம்


வலி.வடக்கு மக்களுக்கு 3 வருடங்களின் பின் நிவாரணம் - "வலம்புரி, உதயன், தினக்குரல்"


எனது கிராமத்து நினைவுகள் "மயிலை துரை"


மன்னித்துவிடு "மயிலை ஐங்கரன்"


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)


உதவிகள் கிடைக்காவிடின் பட்டினியால் உயிர் போகும்!


முகாமிலுள்ள வலி.வடக்கு மக்களை அக்கரையில் குடியேற்ற முயற்சிகள்; பொதுமக்களின் எதிர்ப்பால் பிசுபிசுத்தது திட்டம்.


காதல் சமர் "மயிலை வசந்த்"


லண்டன் வாழ் மயிலிட்டி உறவுகளால் பருத்தித்துறையில் மேலும் 2 பேருக்கு தையல் இயந்திரங்கள் உதவி


உயிர்வரை இனித்தாய் முதல்நாள் நிகழ்வு - நன்றி தமிழிதழ்


***பத்தாம் ஆண்டு நினைவலைகள்*** அமரர் சின்னத்துரை நவரத்தினம்


மரண அறிவித்தல் திரு. அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை 


மரண அறிவித்தல் திரு. மத்தியாஸ் சூசைதாஸ்


ஞானராணி (பாப்பா) ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி


வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி


"இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?" ஊறணி வி. அல்விற்


"விபச்சாரி" மயிலை ச. சாந்தன்


"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!


வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி : உதயன்


"அமைதிபூமியில் தலைசாய" மயிலை ச. சாந்தன்


"நிர்க்கதி" வி.அல்விற்


மரண அறிவித்தல்  திரு. பர்ணாந்து ஜேசுதாஸ்


நினைவஞ்சலி! அமரர் மிக்கேல்பிள்ளை ஞானகுலேந்திரன் (குலம்)


மரண அறிவித்தல் 31ம் நாள் நினைவு!


பொங்கல்... மயிலை ச.சாந்தன்


எல்லாம் அவள் செயல்


சமர்ப்பணம்! - மயிலை ஐங்கரன்


"சாதனை மலரே" - மயிலை ச.சாந்தன்


புனித புத்தாண்டே வருக!

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com