நினைவில் நிற்பவை...
என் நினைவில் நிற்கும் நாட்டு வைத்திய குறிப்புகள்
தொண்டை புண்
1 . தொண்டை புண் குணமாக
வேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண் ஆறும்
2 . தொண்டைப் புண் ஆற
கொதிக்கும் நீரில் வேப்பம் பூவைப் போட்டு அதன் ஆவியைத் தொண்டைக்குள் படும்படி செய்தால் தொண்டைப் புண் ஆறும்.

3 . தொண்டைப் புண் ஆற
வேப்பம் பூ கால் லிட்டர் வெண்டைக்காய் பன்னிரண்டு சிறு துண்டுகளாக வெட்டியது இவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவிடவும். 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து ஆவி தொண்டைக்குள் செல்லும் படியாக இழுக்கவும் இதற்குக் குழாய் பயன்படுத்தலாம். இதனால் தொன்டைப் புண் ஆறும்.
பித்தவெடிப்பு
1 . பொன்னுக்கு வீங்கி
வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி பித்த வெடிப்பு கட்டி பருவு அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்
வாந்தி
1 . வாந்தி நிற்க
வேப்பம் பூவை வறுத்துப் பொடியாக்கி பருப்பு ரசத்துடன் கலந்து உண்டுவர வாந்தி நிற்கும்.
2 . நாத்தோஷம் நீங்க
வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி ஏப்பம் அரோசகம் நாத்தோஷம் நீங்கும்.
வயிற்று பூச்சி
1 . வயிற்றுப் பூச்சி தெல்லை அகல
வேப்பங்குச்சிகளைக் கொண்டு பல் துலக்கி வர பல்லில் உள்ள கிருமிகள் அழிவதோடு வயிற்றில் உள்ள கிருமிகளும் அகலும்.
2 . வயிற்றுப் பூச்சி அகல
வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கவும். இக்கஷாயத்தைப் பருகிவர வயிற்றுப்பூச்சிகள் அகலும். கெட்ட துர்நீர் சிறுநீருடன் வெளிவரும். அல்லது வாரம் ஒரு முறை துத்தி இலைச் சாற்றைக் குடிக்கலாம். உடலிலிருந்து வயிற்றுப் பூச்சி மட்டுமின்றி உடலிலுள்ள கெட்ட துர்நீரை வெளியேற்றும் உடலின் அதிக உஷ்ணமும் குறையும்.
3 . வயிற்றுப் பூச்சி அகல
வேப்பிலைச் சாற்றுடன் 1 கரண்டி அளவு தேனைச் சேர்த்துக் கலக்கி தினமும் இரு வேளை காலை மாலை அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் அகலும்.
இருமல்
1 . சளி தீர
கறிவேம்பு ஈர்க்கு
வேம்பு ஈர்க்கு
முருங்கை ஈர்க்கு
நெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி
சுக்கு
மிளகு
சீரகம் வகைக்கு 20 கிராம்
அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி இருமல் சுரம் வாத சுரம் தீரும்.
2 . அம்மை நோய்க்கு
அம்மை நோய் கண்டவருக்கு உணவாக இளநீரையும்இ மோரையும் வெங்காயம் நறுக்கிப் போட்ட கேழ்வரகுக் கூழையுமே உணவாகக் கொடுப்பர். இவ்விதம் குறைந்த பட்சம் ஒன்பது நாட்கள் இருப்பர். நோய் தணியும் ஒன்பதாம் நாள் வேப்பிலையிட்ட குளிர்ந்த நீரால் நீராடிப் பின்னர்சமைத்த சோற்றின் தண்ணீரை ஒரு அண்டாவில் ஊற்றி வைத்து (வடித்த கஞ்சி) மறுநாள் அந்தத் தண்ணீரை இருத்து உப்புச் சேர்க்காமல் அப்படியே சாப்பிடவும். இவ்வாறு 4 5 அல்லது 6 நாட்கள் சாப்பிட இருமல் தீரும் .
சளி
1 . மார்ச்சளி
கறிவேப்பிலை ஈர்க்கு
வேம்பு ஈர்க்கு
முருங்கை ஈர்க்கு
நெல்லி ஈர்க்கு வகைக்கு 30 கிராம்
சுக்கு
மிளகு
சீரகம் வகைக்கு 20 கிராம்
அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. வீதம் கொடுத்து வர மார்புச் சளி தீரும்.
2 . சளி தீர

ஏப்பம்
1 . நாத்தோஷம் நீங்க

2 . பித்த மயக்கம் தீர
வேப்பம் பூ சாற்றைச் சாப்பிட்டால் வாய் கசப்பு அகலும் பித்த மயக்கத்தை அகற்றும். பித்தக் கோளாறு காரணமாகத் தோன்றும் கடும் எதிர் ஏப்பத்தை நீக்கும்.
மூட்டு வலி
1 . மூட்டு வலி
வேப்ப எண்ணைஇ விளக்கெண்ணை தேங்காய் எண்ணை கலந்து சூடாக்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்.
2 . வாதக் குடைச்சல் நீங்க
இலைக் கள்ளி இலைச் சாற்றை அல்லது பாலை வேப்பெண்ணெயுடன் நன்கு கலந்து மேற்பூச்சாகத் தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு வாதக் குடைச்சல் மேகவாய்வு ஆகியவை குணமாகும்.
நீரிழிவு
1 . மது மேகம்
வேம்பு பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய்இ தேன்இ பால்இ வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத மது மேகம் தீரும்.
2 . மது மேகம்
கட்டுக் கொடியிலைஇ வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர மது மேகம் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
3 . பகுமூத்திரம் தீர
கட்டுக்கொடி இலை வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு களைப்பு ஆயாசம் தேக எரிவு அதிதாகம் பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.
4 . நரைதிரை மாற
வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய்இ தேன்இ வெண்ணெய் பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம் என்புருக்கிஇ இளைப்பு காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.
சுரம்
1 . சன்னி இழுப்பு
சங்கிலை வேப்பிலை சம அளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம்.

3 . மருத்துவ குணம்
வேம்பின் இலை:
நுண்புழுக் கொல்லும்
குடல் வாயு அகற்றும்
வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
தாய்ப்பாலைக் குறைக்கும்.
வேப்பம் பூ:
நுண்புழுக்கொல்லும்.
வேப்பம் விதை:
நஞ்சு நீக்கும்
நோய்நீக்கி உடல் தேற்றும்
நுண்புழுக் கொல்லும்.
வேப்பம் பட்டை:
சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
முறைநோய் தணிக்கும்;
உடல்பலந்தரும்.
எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.
4 . கீல் வாதம் தீர
உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு கரப்பான் கிரந்தி சிரங்கு சுரம் சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை கீல் வாதம் தீரும்.
5 . உள்க் காய்ச்சல் குணமாக
வேப்பம் பூவையும் வில்வப்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த கலவையை கொட்டைப்பாக்கின் அளவு உருண்டைகளாகச் செய்து கொண்டு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமிருமுறை காலை மாலை உண்டுவர 3 நாட்களில் உள் காய்ச்சல் குணமாகும்.
நினைவில் வரும் போது தொடரும்.......