நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

முள்ளிவாய்கால் ஏழாண்டுகளாகியும்... - சௌந்தா மனுவல் 

17/5/2016

0 Comments

 
Picture
முள்ளிவாய்கால் ஏழாண்டுகளாகியும்...
ஏழாண்டுகள் கழிந்து போகும்போக்கில் பேரினவாதிகள் தமிழனின் மரண ஓலங்களும் அழுகுரலும் அச்சுறுத்தலும் அழிப்பினையும் தான் புலப்படுத்துகிறார்கள்.. 

Picture
முள்ளிவாய்க்கால் கொடூர அவலம் இனம் அழிந்த பாதகம் இனவழிப்பின் நோக்கம் எத்தனை ஆயிரம் காலம் ஓடிச்சென்றாலும் தமிழன் வாழ்வை பேரினவாதிகள் நேயத்துடன் நெருங்காது. தமிழனுக்குச் சிறைகள் கைதுகள் சித்திரவதைக் கூடங்களைத்தான் பெருக்குகின்றார்கள்.

போரின் அவலங்களுக்கு மத்தியிலும் அரசியல் பழிவாங்கள் நடத்தும் பேரினவாதம் முள்ளிவாய்கால் படுகொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன்னிறுத்தக் தயக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ரணங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் சர்வதேச சமூகமும் நிறைவேற்றவில்லை.

தமிழன் மகிழ்சியான வாழ்க்கை வாழ்வதைச் சொல்பவன் யார்? கைக்கூலிகளும் காட்டிக்கொடுக்கும் துரோகிகளும் பச்சோந்திகளும் தான். புத்தபிக்குகளும் சிங்களப் பேரினவாதக் கும்பல்களும் திரும்பவும் மேலிருந்து கீழாக தன்மானத் தமிழன் மீது இனவாதத்தை இறக்கிக் கொண்டு சீண்டிப் பார்க்கின்றார்கள்.

சொந்த நிலபுலன் விட்டு அகதியானவர் அவலம் 2009 .05.18 ஏழாண்டுகளாகியும் தீர்வுகாணத் தலையிடவில்லை சிஙகள இராணுவத்தால் விரட்டப்பட்டுத் துரத்தப்படும் போது அகதியானவர் இனவெறி இராணுவத்திடமே சொந்தமண்ணில் அடிமையாவது என்பது இன்றுவரை தீரவில்லை.
 மாறும் சரித்திரத்தைக் காணத்துடிகின்றனர் என்பது இன்றைய அரசியல் அனுகுமுறையாகப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் பேரணிகளும் போராட்டம்தான்.

கூட்டங்கள் நடத்தி இளவட்டங்கள் கலந்து நிறைந்து நீண்ட ஊர்வலங்கள் கோஷங்கள் எழுப்பி தமிழர் நிலைப்பாடுகளை உரக்க வெளிப்படுத்துவதும் போராட்டங்கள்தான். வரலாறுகள் மறைக்கப்படாத மறுக்கப்படாத தேசபக்தி தான் உண்மையான போராட்டம்.

நாம் இப்போது ஆயத்தம் கொள்வோம் நமது முள்ளிவாய்க்கால் கனத்த கவலை சுமந்த 7வது ஆண்டு நினைவு நாள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் அழிவையும் வார்த்தைகளிலும் படங்களிலும் என்றுமே விளங்கப்படுத்த முடியாது. புலம்பெயர்ந்த தமிழர் கண்டனப் போராட்டங்களால்தான் முடியும். புலம்பெயர் தமிழர்களின் மன உறுதி போராடும் திறன் வெளிப்பட வேண்டும்.

​(sountha 10.05.2016)
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    முகவுரை

    எனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..
    (Dr.jerman.myliddy)

    பதிவுகள்

    May 2016
    January 2016
    May 2015
    March 2015
    October 2014
    November 2013
    October 2013
    March 2013

    முழுப் பதிவுகள்

    All

    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com