உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழா. 06/04/2019 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு, கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அவ்விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
|
உதவிகள்கரம் கொடுப்போம். பதிவுகள்
April 2021
முழுப்பதிவுகள் |