"இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு" எனும் நோக்கில் தாயகத்தில் நம்மவர்களின் வைபவங்களில் மீதமாகும் உணவுகளை மனமகிழ்வோடு எடுத்துச்சென்று பசித்தோர் பசியாறும் சேவை செய்யும் விண்மீன்கள் உறவுகளை தொடர்புகொண்டு உறவுகளின் பசியாற்றுபவர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்! "அறங்களில் சிறந்த அறம் பசித்தோர்க்கு உணவு வழங்குதல்"
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.