அம்பாள் அடியார்களுக்கு,
அருள்மிகு எழுந்தருளி அம்மன் பிரதிஸ்டை (திகதி மாற்றம்)17-05-2019
வணக்கம், நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக.
வைகாசி 4 ஆம் திகதி (18-05-2019) சனிக்கிழமை செய்ய இருந்த எழுந்தருளி அம்மன் பிரதிஸ்டை எதிர்வரும் வைகாசி 3 ஆம் திகதி (17-05-2019) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காலை 10.00 மணிவரையான சுப நேரத்தில் செய்வது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தத் திகதி மாற்றத்திற்காக அடியார்களிடம் மன்னிப்புக் கோருவதுடன், அம்பாள் அடியார்கள் திகதி மாற்றத்தைக் கருத்திற்கொண்டு, ஆலயத்திற்கு வரும்போது இளநீர், பால் கொண்டு வந்து உங்கள் கைகளால் அம்பாளுக்கு அபிசேகம் செய்யும் கிடைத்தற்கரிய பெரும் பாக்கியத்தைப் பெற்று, அம்பாளின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரை நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி கூறுவதுடன், தொடர்ந்தும் உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி