மயிலை வீரமாணிக்க தேவன்துறை அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தில் 28/01/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையுள்ள சுப வேளையில் பாலஸ்தாபனக் கிரியைகள் ஆரம்பமாகும்.
மறுநாள் 29/01/2018 திங்கள் கிழமை காலை 5.30 மணி முதல் 6.35 மணி வரையிலான திருவாதிரை நட்சத்திரமும் மகர லக்கினமும் சித்தாமிர்த யோகமும் கூடிய சுபவேளையில் பாலஸ்தாபனக் கும்பாபிஷேகமும் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு விஷேட பூசையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். அம்பிகை அடியார்கள் அனைவரும் இப் புண்ணிய வைபவத்தில் கலந்து அன்னையின் திருவருள் பெற்று உய்வீர்களாக.
ஆதீனகர்த்தாக்களும் அம்பிகை அடியார்களும்
ஆதீனகர்த்தாக்களும் அம்பிகை அடியார்களும்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.