அம்பாள் அடியார்களுக்கு,
ஆலய புனரமைப்பு
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும் ஆலயப் புனரமைப்பு வேலைகள் திட்டமிட்டபடி (ஆலயச் சுற்றுமதில் கட்டும் பணியும், உள்வீதி மண்டபக் கூரை வேலையும் ) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு நாம் முன்பு அறிவித்த

1. மக்களின் இடப்பெயர்வுக்கு முன்பு ஆலயத்தில் குறிப்பிட்ட திருப்பணிகளை செய்தவர்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் அத்திருப்பணியைப் போறுப்பேற்றுச் செய்வது.
2. உங்களால் முடிந்த திருப்பணியை நீங்கள் பொறுப்பெடுத்துச் செய்வது.
3. உங்களால் முடிந்த ஒரு கணிசமான தொகையைத் தந்துதவுவது.
4.சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போல மாதா மாதம் அல்லது வசதி உள்ளபோது உங்களால் முடிந்த தொகையை தந்துதவுவது.
ஆகியவற்றில் உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம். ஆலயப் புனரமைப்புப் பணிக்கு ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான வேலையைப் பொறுப்பெடுத்துச் செய்பவர்களின் பெயர்களும், ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலாக நன்கொடை தருபவர்களின் பெயர்களும் ஆலய உட்பிரகாரத்தில் மாபிள் கல்லில் பொறிக்கப்படும் என்ற சபையின் தீர்மானத்தையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்கு:
A/C. NAME :- SRI KANNAKATHEVY THEVASTHANAM
A/C.No. 044215006516
BANK :- NATIONS TRUST BANK
NELLIADY
ந.சிவனேசன்
செயலாளர்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.