அம்பாள் அடியார்களுக்கு,
ஏழாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக.

நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. மேலும் ஆலய வழக்கு நீதிமன்றத்தால் தொடர்ந்து தவணைகள் போடப்பட்டு நீடித்துக்கொண்டே போகிறது. இருந்தபோதும் எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், ஆலயத் திருப்பணி வேலைகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதுவரை நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி கூறுவதுடன், தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தந்து அம்பாளின் ஆலயத் திருப்பணியை நிறைவேற்ற உதவுமாறு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி