அம்பாள் அடியார்களுக்கு,
இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை நிறைவேற்றப்பட்ட திருப்பணி விபரம்
1. ஆலய தெற்குப்புற சுற்றுமதில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
2. ஆலய தெற்குப்புற உள் வீதி மண்டப கூரை வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
3. ஆலயத்தின் வெளியில் உள்ள ஆலயக் கிணறு தோண்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
3. ஆலய மடக் கிணறு தோண்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகள்
1.ஆலய மேற்கு, வடக்கு சுற்றுமதிள்கள் கட்டப்பட்டு பூச்சு வேலை செய்யப்படவுள்ளது.
2. ஆலய மேற்குப்புற உள் வீதி மண்டப கூரை வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
3. மடைப்பள்ளி கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
4. களஞ்சிய அறை கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இத்துடன் 31-12-2017 வரையான இடைக்கால வரவு செலவு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
A/C. NAME :- SRI KANNAKATHEVY THEVASTHANAM ,
A/C.No. :- 044215006516,
BANK :- NATIONS TRUST BANK,
NELLIADY,

மு.கருணாகரன்
தலைவர் |
ந.சிவனேசன்
செயலாளர் |
பொ.றஞ்சனதேவர்
பொருளாளர் |