அம்பாள் அடியார்களுக்கு,
நான்காவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை நிறைவேற்றப்பட்ட திருப்பணிகள்
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகள்
இத்துடன் 01-07-2018 இலிருந்து 31-09-2018 வரையான நான்காவது இடைக்கால வரவு செலவு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
A/C. NAME :- SRI KANNAKATHEVY THEVASTHANAM ,
A/C.No. :- 82871878,
BANK :- BANK OF CEYLON,
POINT PEDRO,
- ஆலய தெற்கு, மேற்கு, வடக்கு சுற்றுமதில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- ஆலய தெற்கு, மேற்கு உள் வீதி மண்டப கூரை வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
- ஆலயப் பொதுக் கிணறு.
- ஆலய மடக் கிணறு.
- மடப்பள்ளி.
- களஞ்சிய அறை.
- மடப்பள்ளி, களஞ்சிய அறையின் இடைப்பகுதி என்பன கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- இராஜ கோபுரத் திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகள்
- ஆலய வடக்குப்புற உள் வீதி மண்டப கூரை வேலை நடைபெறுகின்றது.
- மூலஸ்தானத் தூபி வேலை நடைபெறுகின்றது.
- வசந்த மண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- வைரவர் சந்நிதானம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- அம்பாளின் வடக்கு, தெற்கு மணிக் கோபுரங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- தோப்புப் பிள்ளையார் மணிக் கோபுரம், மகா மண்டபம், தரிசன மண்டபம் என்பன கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.