மரண அறிவித்தல்!
அமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)
பிறப்பு: 27/04/1957 --- கடலின் பிடியில்: 10/12/2013
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி (மயிலிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும்,
ஐயாத்துரை செல்வரத்தினம் (காங்கேசன்துறை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலைச்செல்வி (கான்கேசன்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,