நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

திரு.அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை

22/3/2014

0 Comments

 
Photo
திரு. அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை 
இறப்பு: 20/03/2014
மயிலிட்.டியைப் பிறப்பிடமாகவும் தற்
போது இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை அவர்கள் 20/03/2014 அன்று காலமானார்.

Photo


அன்னார் காலஞ்சென்ற அந்தோனிமுத்து - ஞானம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற லூர்த்தம்மாவின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற தேவராசா மற்றும் அரியமலர், ஜெயம் (லண்டன்), அருள் (ஜேர்மனி), தங்கன், அன்ரன் (சுவிஸ்), ராசு செவ்வந்தி, உதயன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், றஞ்சிதம் (இந்தியா), டானியல், செல்வம், சாம்சன், விஜிதா (சுவிஸ்), சுதா (லண்டன்), சண்முகராசா, மஞ்சு ஆகியோரினன்பு மாமனாரும், காலஞ்சென்ற ஆணாசிப்பிள்ளை, பேதுருப்பிள்ளை, அன்ரன் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை சக்கோட்டை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ சபையில் 23/03/2014 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக சக்கோட்டை, புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ சபையின் சேமக்காலை பழைய வேதக்கோவிலடி (பழைய கோயிலடி)க்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் குடும்பத்தினர் மற்றும் மயிலிட்டி நோர்வே: 

தொடர்புகளுக்கு:

ஜெயம் (லண்டன்): 00447448632390


ராசு (லண்டன்): 00447417486515


உதயன் (அவுஸ்ரேலியா): 0061470342363


அருள் (ஜேர்மனி): 004917632287453


சந்தோஷ் (இலங்கை): 0094770199115


அருள் (ஜேர்மனி): 0041434559167

0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    .

    கோப்புக்கள்

    December 2014
    November 2014
    September 2014
    July 2014
    June 2014
    April 2014
    March 2014
    January 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com