யாழ். பருத்தித்துறை பத்திரகாளிகோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள் 24-11-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இலங்கைநாயகம் ரத்தினசிகாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலதா(கலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினுஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரட்ணசோதி(இலங்கை), இந்திராணி(இந்தியா), நவசோதி(லண்டன்), புஸ்பராணி(லண்டன்), இன்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலதவநாயகம்(இந்தியா), குணநாயகம்(ஜெர்மனி), தேவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரா, சுந்தரலிங்கம், மாலினி, பாலசுப்பிரமணியம், இராஜேந்திரன், அலைக்சாந்திரா, சுமங்கலா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகலரும்,
கிருஷ்ணவேணி, கீதா(அனுஷா) , நிஷா, தக்ஷிகா, லங்காமல்(லாலா), குணநாயகி(லலிதா), குணேஸ்வரன், குணராஜ், சந்துரு, நிவிஜன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூம்கோதை, மணிவண்ணன், கரிகாலன், நாளாயினி, நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
நிகழ்வுகள்பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 27/11/2014, 04:00 பி.ப — 05:30 பி.பமுகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்குதிகதி:வெள்ளிக்கிழமை 28/11/2014, 04:00 பி.ப — 05:30 பி.பமுகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியைதிகதி:திங்கட்கிழமை 01/12/2014, 01:00 பி.ப — 02:00 பி.பமுகவரி:Gambetta, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு:
பேபி — பிரான்ஸ்
தொலைபேசி:+33613062029
குணா — பிரான்ஸ்
தொலைபேசி:+33619125551
நந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33659209996