பிறப்பு: 01/04/1959
இறப்பு: 04/06/2014
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி சுப்பிரமணியம் அவர்கள் [04.06.2014]புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற சிவசாமி கனகம்மாவின் அன்பு மகனும்,
அன்னமலர் அவர்களின் அன்பு கணவரும்,
தனுஜா, வனஜா, திவ்யா, மதன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
இந்திரானி, கனகராணி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அன்னாரின் இல்லத்தில் நாளை வியாழன் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்று திக்கம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் உறவினர்கள்