நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

திரு. மத்தியாஸ் சூசைதாஸ் (சமாதான நீதவான்)

23/3/2014

0 Comments

 
Photo
திரு. மத்தியாஸ் சூசைதாஸ் (சமாதான நீதவான்)
இறப்பு: 20/03/2014

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மத்தியாஸ் சூசைதாஸ் அவர்கள் 20/03/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மத்தியாஸ் - ஞானம்மா தம்பதியினரின் மூத்த மகனும், மேரி அந்தோனிக்கம்மாவின் அன்புக் கணவரும், யேசுராசா, மரியரட்ணம், சிறில், அருள் (கனடா), செபஸ்தியாம்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற யேசுநாயகம் ஆகியோரின் சகோதரரும், செபமாலையம்மா, பிலோமினம்மா, சூசைப்பிள்ளை, புஸ்பராசா, அக்கினஸ்திரேசா, தீபராசா மற்றும் காலஞ்சென்ற கிறிஸ்துராசா, இருதயராசா, ஞானதாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத் திருப்பலிப் பூசை 22/03/2013 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, மணற்காடு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.


Click to set custom HTML
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    .

    கோப்புக்கள்

    December 2014
    November 2014
    September 2014
    July 2014
    June 2014
    April 2014
    March 2014
    January 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com