திரு. தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)
பிறப்பு: 10/03/1954
இறப்பு: 04/07/2014
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்) அவர்கள் 04/07/2014 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிராசா சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பேபி காந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தவக்கொடி (லவன்) (லண்டன்), அகிலன் (பிரான்ஸ்), தவரதன் (தேன்கிளி) (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகையா (சுவிஸ்), வெள்ளிமயில் (இந்தியா), தேன்கிளி (கனடா), இனிதா (லண்டன்), ஜனதா (லண்டன்), தவக்குமரன் (லண்டன்) ஆகியோரின் அருமைச்.சகோதரரும்,
தேவி, ஷோபா, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயக்கொடி (கனடா), வெற்றிக்கொடி (இலங்கை), இராசகொடி (பிரான்ஸ்), செல்வராணி (இலங்கை), தேவிகாராணி (பிரான்ஸ்), சமரக்கொடி (இத்தாலி), செல்வக்கொடி (பிரான்ஸ்), அன்புக்கொடி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தானுஜன், துவாரகா, துளசி, அக்ஷயா, அனோஜன், பவித்திரன், கோபிகா, கதுசன் ஆகியோரின் அருகைப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10/07/2014 வியாழக்கிழமை அன்று பருத்தித்துறை சுப்பர்மடம் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அகிலன் (பிரான்ஸ்)
செல்லிடப்பேசி: +33 (0)6 51 57 17 86
தொலைபேசி: +33 (0)1 57 14 69 75
தகவல்:
அகிலன் மற்றும் உறவினர்