மரண அறிவித்தல்
திரு. அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள் 31/12/2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரர் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் அன்புக்கணவரும்,
தவமணி (இரத்தினம்), உருக்குமணி, சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருண், அருண்றமேஸ், மற்றும் அருண்குமார், அருண்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கயல்விழி, சபரினா மற்றும் காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் மாமனாரும்,
இந்திரலிங்கம், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், பரமலிங்கம், இரத்தினலிங்கம் மற்றும் குலரூபவதி ஆகியோரின் மைத்துனரும்,
பிரியா, பிருந்தா, பிரவீன், தேவிசூரியா (கௌசி), ஊகோ, அலெக்ஸி ஆகியோரின் பேரனும், கார்த்தியின் பூட்டனுமாவார்.
அன்னாரின் திருவுடல் திருப்பூர் மயிலிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04/01/2023 புதன்கிழமை அன்று மயிலிட்டி திருப்பூர் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 9.45 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரங்கல் நிகழ்வில் பொது அமைப்புக்களின் இரங்கல் உரைகள் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து கிரிகைகள் இடம்பெற்று மதியம் 1 மணியளவில் மயிலிட்டி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.
அன்னாரின் இரங்கல் நிகழ்வுகள் மற்றும் இறுதிக்கிரியைகள் https://youtu.be/WJVJg01Qpt0 என்ற இணைப்பின் மூலம் YOUTUBE ஊடாக நேரலை செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கோள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
அருண்குமார் - மகன்: +33680666642

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Cet homme est le neveu de ma grand-mère, c'est Mon grand-père, c'est une Légende au Sri Lanka, il a œuvré pour que le peuple Myliddy (ville de ma naissance/enfance) au Sri-Lanka puisse récupérer nos terres bloquées par l'armée singalaise.
Il s'éteint à l'âge de 77 ans suite à un accident domestique.
Cet Homme dont j'ignorais l'existence jusqu'à que je le rencontre lors de mon voyage au Sri-Lanka pour les funérailles de Ma grand-mère maternelle.
Il a été présent pour nous et la situation fait que je ne peux m'y rendre sur place.
Ses dernières paroles étaient : "Félicitations pour ton Bachelor, reviens me voir avec ton mari et tes enfants en 2024". Cette force dans ses paroles sera ma détermination de l'année 2023
Je reviendrai Grand-père !
" Nous devons accepter de grandir/vieillir. La vie est précieuse, et quand vous avez perdu beaucoup de personnes precieuses, vous réalisez que chaque jour est un cadeau".
Meryl Streep
This man is my grandmother's nephew, he is My grandfather, he is a Legend in Sri Lanka, he worked so that the Myliddy people (city of my birth/childhood) in Sri Lanka can recover our lands blocked by the Sinhalese army.
He died at the age of 77 following a domestic accident.
This man whose existence I did not know until I met him during my trip to Sri Lanka for the funeral of my maternal grandmother.
He was present for us and the situation means that I cannot go there.
His last words were: "Congratulations on your Bachelor, come back to see me with your husband and your children in 2024". This strength in his words will be my determination of the year 2023
I'll be back Grandpa!
“We have to accept to grow/age. Life is precious, and when you have lost a lot of precious people, you realize that every day is a gift”.

மீண்டும் உங்களை பார்பேன் என்றிருந்தேன், பேராண்டி பேரா என்று உரியையுடன் நீங்கள் கூப்பிடும் போது அதில் செருக்குடன் ஒரு பெருமிதம் அப்பப்பா! ஏன் இந்த அவசரம்? சிறந்த கடலோடி , திருப்பூர் மயிலிட்டி வியாபாரியார் அருணாச்சலம் அவர்களின் மகன் சிறந்த ஒரு வியாபாரி உழைப்பாளி, தாடி போட்டோ என்று எத்தனை அவதாரம், வகிக்காத பதவிகள் இல்லை, நீங்கள் சந்திக்காத ஜாம்பவான்களும் இல்லை! இறைவனடியில் இளைப்பாற குலதெய்வங்களை வேண்டுகின்றோம்
என்றும் நீங்கள் எங்களுக்கு சிங்கம் தான்
Gunapalasingam Arunasalam Arunkumar Gunapalasingam Gunabalasingam Arun
என்றும் உங்கள் பேரப்பிள்ளைகள்
சுரேந்திரன் & பிரதீபா

கண்ணீர் அஞ்சலி. மயிலிட்டி மண்ணின். பொக்கிஷம் எங்களை விட்டு தூரச் சென்றது ஏனோ பெரியப்பா. நம்ப முடிய முடியவில்லை. அருணாச்சலம் குணபாலசிங்கம்
SV Digitel
SV Digitel
|
|
மயிலை மண்ணின் 'செயல் வீரன்' குணபாலசிங்கம்!
மயிலிட்டி - திருப்பூர் ஒன்றியம் பெற்றெடுத்த தவப்புதல்வன்....
நெடுத்த உருவமும் நிமிர்ந்த நடையுடன் செல்லும் இடங்களிலெல்லாம் மயிலை மண்ணை பிரதிபலித்த ஆளுமை...
வலி-வடக்கின் மீட்சிக்கு தலைமை தாங்கிய பேராளுமை....
வாழும் காலத்தில் மயிலை மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் ஆற்றிய பணி வரலாறாகும்....
மயிலை மண்ணின் செயல் வீரனே நீங்கள் மறைந்தாலும் பதித்துச்சென்ற தடங்களில் என்றென்றும் உயிர்த்தெழுவீர்கள்.
இரா.மயூதரன்
04/01/2023