மரண அறிவித்தல்
திருமதி. வடிவேலு பத்தினியம்மா
மண்ணில் :14/07/1931
விண்ணில்: 01/08/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், மீள்குடியேறலின் பின்னர் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வடிவேலு பத்தினியம்மா அவர்கள் 01/08/2022 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற அமரர் சின்னையா வடிவேலுவின் அன்புத் துணைவியாரும்,
இராமநாதன் (அமரர்) அவர்களின் அன்புச்சகோதரியும்,
பவாசிங்கம்(அமரர்), மகிபாலன்(ஜெயசிங்கம்), மனோகரன்(அமரர்), வருணசிங்கம், யோகேஸ்வரன்(குட்டி), ஜெயபாலசிங்கம் (ஜெயா-அமரர்), ஜீவன்(அமரர்) மதிவதனம்(மலர்), அதிசயவதனா(பாணுமதி), ஜெயமதி ஆகியோரின் பாசமிகு அன்னையாரும்,
கனகம்மா(அமரர்), நாகேஸ்வரி(ஜெயசிங்கம்), நாகேஸ்வரி(மனோகரன்), ராணி, வள்ளிக்கொடி, வதனி, சுகந்தி, அமிர்தலிங்கம், விசுவலிங்கம், அருமைராஜா ஆகியோரது அன்பும், அரவணைபும் மிகு மாமியாரும் ஆவார்.......
அன்னாரின் ஆத்மா மண்ணுலகைவிட்டு, விண்ணுலகெய்திய இத்துயர்மிகு செய்திதனை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.....
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி
தகவல்
அனைத்துப்பேரப்பிள்ளைகள் சார்பில் மதீஸ் (பிரான்ஸ்)

அமரர் வடிவேலு பத்தினியம்மாவின் இறுதிச்சடங்கு பற்றிய விபரம்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 07/08/2022 காலை 10:00 மணிதொடக்கம் 11:00 மணிவரை இறுதி ஈமைக்கிரியைகள் அன்னாரின் பூர்வீக வாழ்விடமான திருப்பூர் மயிலிட்டி இல்லத்தில் நடைபெற்று,
அதனைத்தொடர்ந்து பூவுடல் கொட்டுப்பள்ளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு சமய, சம்பிரதாயங்களின் படி அக்கினிதேவனுக்கு காணிக்கையாக்கப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
|
|
|
|
வருணசிங்கம்
|
(மகன்)
|
கனடா:
|
+15147819505
|
மதீஸ்
|
(பேரன்)
|
பிரான்ஸ்:
|
+33618462089
|
ரதீஸ்
|
(பேரன்)
|
கனடா:
|
+16477038391
|
சுரேஸ்
|
(பேரன்)
|
பிரான்ஸ்:
இலங்கை: |
+33778242612
+94769431857 |
ஜெயமதி (மதி)
|
(மகள்)
|
பிரான்ஸ்:
|
+33651195552
|
அருமைராசா (தேன்கிளி)
|
(மருமகன்)
|
பிரான்ஸ்:
|
+33760300652
|
நன்றி.
தகவல்
மதீஸ்(பேரன்)
தகவல்
மதீஸ்(பேரன்)
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.