மரண அறிவித்தல்
திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி
தோற்றம்: 23/08/1935
மறைவு: 14/07/2022
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு, திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி அவர்கள் 14/07/2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சேனாதிராஜா, தங்கராஜா, துரைராஜா, மகராஜா, அன்னக்கிளி, மலர்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவி, ராசன், செல்வம், குட்டி, வில்வம், கேயம், முரளி, சாந்தி, நேரு, பிரபா, பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஞ்சி, புஸ்பா, தவம், ராணி, இந்திரன், கமலினி, ஜமுனா, விமலன், தர்ஷினி, வதனி, விஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
அன்புதாசன் (லண்டன்)

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.