மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதி உதவி வழங்குவோர் விபரம்!
|
இந்நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எமது மக்கள் சார்பிலும் ஆலய நிர்வாகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
|
கணக்கின் பெயர் : அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை
வைப்பகம் : மக்கள் வங்கி
கிளை : காங்கேசன்துறை/தெல்லிப்பளை
Account Name : Arulmiku muththumari amman aalaya paripalana sapai
Bank : People's Bank
Branch : Kangkesanthurai/Thellippalai
Branch Code : 031
A/C NO : 031200100034259
Swift Code No : PSBKLKLX/PSBKLKLX 023
குறிப்பு :
1) பணத்தை ஆலய கணக்கில் வைப்பிலிடும் போது நிதி உதவியை வழங்குபவரின் பெயரை Remark இல் வரும்வகையில் பதிவிடுமாறு வைப்பக அலுவலரிடம் வலியுறுத்திக் கூறவும். (வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணமானது இலங்கை மத்திய வங்கியினூடாகவே பரிமாறப்படுகின்றது. அதனால் எந்த நாட்டில் இருந்து யார் அனுப்பியது என்ற விபரத்தை அறிய முடியாது உள்ளது. இது குறித்து குறித்த வங்கி கிளை முகாமையாளருடன் மேற்கொண்ட ஆலோசனையின் நிமித்தம் இவ் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.)
2) வைப்பக கணக்கில் நேரடியாக பணத்தை வைப்பிலிடும் உறவுகள் அது குறித்து உங்கள் உங்கள் நாட்டில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஆலய பரிபாலன சபையின் கிளை நிர்வாகிகளுக்கும் எமக்கும் தெரியப்படுத்தவும். அப்போதுதான் அத்தொகை வங்கி கணக்கில் கிடைத்துள்ளதா என்பதை உறுத்திப்படுத்திக்கொள்ள முடியும்.
நன்றி. இரா.மயூதரன் செயலாளர்
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும்
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும்
அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.