
மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய உறவுகளின் குலதெய்வமாகிய அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயதிற்கும் திருப்பூர் ஒன்றிய குடியிருப்பு பகுதிக்குமான பாதுகாப்பு கட்டு கட்டுவதற்கான பணி 28/08/2019 சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமானப் பணியில் எமது ஒன்றிய உறவுகள் பலரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினர். இதேபோன்று தொடரவுள்ள கட்டுமானப் பணிகளில் எமது ஒன்றிய உறவுகள் சுழற்சி முறையில் பங்கெடுக்கவுள்ளனர்.
செய்தி: இரா.மயூதரன்
செய்தி: இரா.மயூதரன்