மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சியம்மன் ஆலய மீள் உருவாக்கம் தொடர்பான பொதுக்கூட்ட அறிவித்தல்!
அன்பான மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சியம்மன் அடியவர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்துவது யாதெனில்...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27/07/2018) அன்று காலை 9.00 மணியளவில் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இனவழிப்பு யுத்தம் காரணமாக இடித்து அழிக்கப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன் ஆலயத்தை மீள் உருவாக்கம் செய்வது தொடர்பில் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கு ஏதுவாக இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அன்பான மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்கள் மற்றும் அருள்மிகு பேச்சியம்மன் பக்தர்களும் தவறாது கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பினையும் நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் ஏனைய உறவுகளுக்கும் இத்தகவலை தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்
அருள்மிகு பேச்சியம்மன் ஆலய நிர்வாகம்.