திருப்பூர் மயிலிட்டி ஒன்றியம் பிரான்ஸ் கிளையின் இரண்டாவது பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தல்.எதிர்வரும் 24.12.2018 திங்கட்கிழமை மாலை 16.00 மணிக்கு செல்வக்கொடி வீட்டில் நடைபெற இருப்பதனால் அனைத்து உறவுகளையும் தவறாது கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
செல்வக்கொடி வீடு-
49 rue mendes des carmes
93000 Bobigny
நன்றி
49 rue mendes des carmes
93000 Bobigny
நன்றி