திருப்பூர் மயிலிட்டியில் அமைந்திருந்த பேச்சியம்மன் ஆலய (இடித்து அழிக்கப்பட்ட) வளாகத்தில் அம்மன் அடியவர்களின் முதலாவது பொங்கல் பூசையும், ஆலய நிர்வாகத்திற்கான ஆரம்ப ஒன்றுகூடலும் இன்றைய தினம் 15/07/2018 ஞாயிற்றுக்கிழமை மக்களின் ஆதரவுடன் இனிதே நடைபெற்றது. அந்நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.