"மீண்டெழுகின்றோம்" எனும் தொனியில் கனடா வாழ் திருப்பூர் மயிலிட்டி உறவுகளால் நடாத்தப்பட்ட சிறப்பு நிகழ்வும் "திருப்பூர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா" நிர்வாகத்தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில்
1. நிர்வாகசபையின் நிர்வாகிகளாக
ஆகியோர் மக்களால் ஏகமனதோடு தெரிவு செய்யப்பட்டனர். மேலும்,
2. பேச்சியம்மன் என்று வழங்கப்படும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு திருப்பணி நிதி திரட்டும் முகமாக நிர்வாகத்தால் சில முடிவுகள் எட்டப்பட்டது. மக்களும் ஏகமனதாக ஆதரவு வழங்கினர். பல சந்தேகங்களும் ஆலய தலைவருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மக்களுக்கு தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.
பின்னர் கிறிஸ்மஸ் தாத்தா சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்சிப்படுத்தினார்.
இராப் போசனத்துடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது.
நன்றி
திருப்பூர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
கனடா - கிளை
1. நிர்வாகசபையின் நிர்வாகிகளாக
- தலைவர்: திரு. சண்முகம் அமரசிங்கம்(அமரன்)
- உப தலைவர்: திரு. தேவதாஸ் திலீப்
- செயலாளர் : திரு. பாலசிங்கம் வீமன்
- பொருளாளர்: திரு. விஜயதாஸ் விஜயகுமார் (குட்டிப்பவுண் செல்வம்)